எனக்கும் ரவிக்கும் 2ம் வருடம் படிக்கும் போதுக் காதல் தொடங்கியது.. கடந்த 2 1/2 ஆண்டுகளாக இனிதேத்தொடர்கிறது.. வாழ்க்கையில் எங்கள் பொறுப்புக் கருதியும், எங்கள் படிப்பினால் வந்த நாகரீகத்தினாலும்நாங்கள் எங்களுக்குள் ஒரு கட்டுப் பாட்டுடன் பழகி வருகிறோம். அதிகப் பட்சம் முத்தமிட்டுக் கொள்வோம்அதுவும் உதட்டோடு உதடு முத்தம் இதுவரையில் கிடையாது.
ஆனால் இந்த கோத்தகிரி பயனத்துக்கு என்னையும் வரச் சொல்லி ரவி பிடிவாதம் பிடித்தான். நான்தயங்கவே ரமேக்ஷ் மற்றும் சித்தார்த்திடம் சொல்லி அவர்கள் மூலமாக சம்மதிக்க வைத்தான். நான் ஓ.கேசொன்னவுடன் என்னைப் பார்த்து ” இருடி உன்னைக் கோத்தகிரியில் கவணிச்சுக்கிறேன்.. கட்டாயம் இன்னும்3 மாசத்தில வாந்தி எடுத்துக்கிட்டு என்னைக் கல்யானம் செஞ்சுக்கச் சொல்லி அழறியா இல்லையாப் பாரு”என சிரிப்புடன் சொன்னான். அவன் விளையாட்டுக்குச் சொன்னாலும் அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது..ஆஹா அப்படி எதுவும் வி§க்ஷசமா நடக்காதா என எதிர் பார்க்க ஆரம்பித்தேன்.
சென்னையிலிருந்து வரும் போது ரயிலில் எல்லோரும் கொஞ்ச நேரம் அரட்டை அடித்துக் கொண்டுவந்தோம். பின் மற்றப் பயனிகளுக்குத் தொல்லையாக இருக்கக் கூடாது என அனைவரும் தூங்கப்போனோம். அது 2ம் வகுப்பு ஏ.சி கோச். நானும் ரவியும் தூங்க்ச் சென்ற பகுதியில் வெளி நபர் 2 பேர் இருந்தனர்.நாங்கள் ரிசர்வ் செய்யும் போதே சைட் பர்த் வேண்டாமெனச் சொல்லியிருந்ததால் சைடிலும் வேற்றுநபார்களே. நான் கீழ் பர்த்திலும் ரவி மேல் பர்த்திலும் படுத்தோம். ரவி அவன் ஐ-பாட் எடுத்துப் பாட்டுக் கேட்கஆரம்பித்தான். ரயிலின் அசைவிலும் ஏ.சி யின் இதத்திலும் நான் மெல்ல மெல்லத் தூங்க ஆரம்பித்தேன்.