anushka asks to change hero ஹீரோவை மாற்றினால் நடிப்பேன்: அனுஷ்கா hot photos videos wallpaper pics picture youtube
Advertisement
anushka asks to change hero
பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது இவர்களை மாற்றுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது நடிகைகளும் இவ்வாறு கூறு ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில் நடிகை அனுஷ்கா, டைரக்டரிடம் சென்று ஹீரோவை மாற்றுங்கள் இல்லாவிட்டால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர், நடன இயக்குநர், டைரக்டர் என்று அசத்தி வருகிறார் ராகவா லாரன்ஸ். தமிழை காட்டிலும், தெலுங்கில் தான் லாரன்ஸ் மிகவும் பிரபலம். தற்போது ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்தை இயக்குவதுடன் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார் லாரன்ஸ். இதில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். ஆனால் அனுஷ்கா, லாரன்சிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதுஎன்னவென்றால் தெலுங்கில் நடிக்க ஓ.கே. ஆனால், தமிழில் நடிக்க வேண்டுமானால் ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.Tags »
anushka, raghawa lawrence
Share
Buzz up!
0diggsdigg
Bookmark and Share
மேலும் தொடர்புடைய செய்திகள்
ஹீரோவை தேர்வு செய்யும் பூஜா காந்தி
இரட்டை விரலை காட்டப்போகிறார் அனுஷ்கா!
அனுஷ்காவை நம்பி…
அனுஷ்கா – ப்ரியாமணியின் கவர்ச்சி மீது நம்பிக்கை!
நான் காதலிப்பது உண்மைதான்: அனுஷ்கா பளீச்
கமலை கவர்ந்த அனுஷ்கா
Viewer’s Comments :
“ உன் மூஞ்சிக்கு லாரன்ஸ் எந்த வகைல கொறஞ்சு போய்ட்டாரு, பேசாம வந்தியா இடுப்ப ஆட்டுனியா போய்கிட்டே இரு .. ”
by PRAVEEN,CHENNAI,India Feb 18 2011 1:10AM IST
“ உனக்கு ஆணவம் தலைக்கு எரிஇருக்கு, கூடிய சிக்கிரம் நீயும் டிவி சீரியல் ல நடிக்கிற காலம் வரபோகிறது ஜாக்கிரதை பாப்பா …. ”
by படித்துறை பாண்டி ,QATAR,Reunion
பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்க்கு பாராட்டு விழா
மீண்டும் துரை தயாநிதியின் தயாரிப்பில் கெளரவ்
2வது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை: சோனியா அகர்வால்
பாலாவின் அடுத்த படம் அகங்காரன்!
பொள்ளாச்சியில் விஜய்! அ.தி.மு.க.வினர் உற்சாகம்!!
கோ ரீலிஸ் தாமதத்திற்கு கிரிக்கெட் காரணமில்லையாம்!
ஷங்கரின் நண்பனுடன் போட்டி போடும் நண்பா 2 இடியட்ஸ்
பிரபு சாலமன் படத்தில் ஆர்யா
இரட்டை விரலை காட்டப்போகிறார் அனுஷ்கா!
முதல் கணவரை எதிரியாக கருதக் கூடாது! லலிதாகுமாரி சொல்கிறார்!
#
கோலிவுட் செய்திகள் முதல் பக்கம் »
வரவிருக்கும் படங்கள்
மருதவேலு
சகாக்கள்
முதல் இடம்
இவன் சத்ரியன்
திகில்
வம்பு
பத்ரா
கீழத்தெரு கிச்சா
அம்புலி
சீடன்
அழகர்சாமியின் குதிரை
புதிய காவியம்
ஆரானின் காவல்
ஆடு புலி
அவன் இவன்
முத்துக்கு முத்தாக
அரும்புமீசை குறும்புபார்வை
சிறுமலை
பொன்மாலைப் பொழுது
வர்மம்
With Akshay Kumar, Rishi Kapoor, Anushka Sharma, Dimple Kapadia. … I was very scared of Rishi Kapoor initially: Anushka Sharma Sify