‘விடுங்க எனக்கு வேலை இருக்கு’ என்றாள்.
‘என்ன வேலை?’ சமைக்க வேண்டாமா? என்றாள்.
‘வேண்டாம் ஹோட்டல்ல சாப்பிடலாம்’ என்றேன்.
‘வீட்டுல எல்லாம் வச்சிக்கிட்டு ஹோட்டலுக்குபோறதா?’
‘அறிவு கெட்டவளே கல்யாணமான நாலாவது நாளே நம்மைதனிக்குடித்தனம் வெச்சது எதற்காக? எதுவிததொந்தரவுமில்லாமல் ராத்திரி பகல்னு பார்க்காம ஜாலியாஇருக்கத்தான். உட்கார்ந்து டைமை வேஸ்ட் பண்ணுதற்கா? ‘ என்று கேட்டேன்.
பதிலுக்கு காதைப்பிடித்துத் திருகிய நந்தினி ‘தனிக்குடித்தனம்வச்சது எதுக்குத் தெரியுமா? குடும்பக் கஷ்டத்தை ஆரம்பத்திலிருந்தே அனுபவிச்சு பொறுப்போடு இருக்கணும்னுதான், புரிஞ்சுகடகுங்க’ என்றாள். ‘இதோ பாரு எனக்குஇன்னும் மூணு நாள்தான் லீவு. அப்புறம் காலையில் போனா சாயந்தரந்தான் வருவேன். இதுதான் நல்ல சான்ஸ். அப்புறம்வருத்தப்பட்டு பிரயோசனமில்லை. அவ்வளவுதான் சொல்லிட்டேன்’ என்றேன். ‘நான் ஒண்ணும் வருத்தப்படமாட்டேன். பேசாம அடக்கிட்டு உட்காருங்க’ என்று கூறி என்னை சோபாவில்தள்ளிவிட்டு சமையலறையில் நுழைந்தாள். ‘கொஞ்ச நேரம் போகட்டும். கவனிச்சுக்கிறேன் உன்னை’ என்றேன். சமைத்துமுடித்தவள் என் பிடியிலிருந்து சாமர்த்தியமாகநழுவி குளியலறையில் புகுந்தாள். நான் அவள் விட்டுச்சென்ற நறுமணத்தை நுகர்ந்தபடி சோபாவில் கிடந்தேன். பதினைத்து நிமிடம் கழித்து குளியலறையில்இருந்து குரல் கேட்டது…