‘ஜாக்கி ஹியர்..’ கம்பீரமாக சொன்னான்.
‘ஹேய் மேன்.. நான் குரோவர் பேசுறேன். என் வைஃப் சோனம்க்கு க்ளாஸ் எடுத்திட்டு இருக்கீங்களே…’
‘Yeah… Sonam is getting like a pro’
‘ஆமாம் நான் kooட கவனிச்சேன். இப்போ நிறைய நேரம் நீச்சல் அடிச்சிட்டு இருக்கா. சந்தோஷமா இருக்கா… முன்னாடி ஏதோ ரொம்ப டல் அடிச்சிட்டு இருப்பா.. இப்போ எல்லாம் பயங்கர கலகலப்பா இருக்கா. வீட்டுக்கு வர்றப்போவே சந்தோஷமா இருக்கு. All thanks to you’
’தேங்க்ஸ்… என்னோட வேலை techniques சொல்லிக்குடுக்குறது. அவ்ளோ தான் செஞ்சேன். மத்தபடி எல்லாம் அவங்க intrest தான்’ என்று அடக்கத்தோடு சொன்னான் ஜாக்கி.
‘நான் உங்களை kooப்பிட்டது எதுக்குன்னா – இன்னும் எத்தனை நாள் க்ளாஸ் எடுக்கனும்? அப்புறம் உங்களுக்கு செக் குடுத்தனுப்புறேன்.’
‘ம்ம்… எத்தனை க்ளாஸ்-ன்னு கேட்டா சோனம் கிட்டே கேட்குறேன். She is now very good at basics. Free style, Butterfly strokes எல்லாம் நல்லா போடுறாங்க. இன்னும் டைவிங் பாக்கி இருக்கு. Oகே. இந்த வாரத்திலே முடிச்சு குடுத்துடறேன். அதுக்கு மேலே எல்லாம் அவங்க விருப்பம் தான்.