சுய இன்பம் – கையடிப்பது சரியானதா ? தவறானதா ?

0
259
பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுயஇன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ்வானவர்களுக்கு விளக்கும் முக மாக இப்பத்தி பிரசுரமாகின்றது.
ஒரு உண்மைத் தெரியுமா உங்களு க்கு 100 ஆண்களை எடுத்துக் கொ ண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டவர்க ளாகத்தான் இருப்பார்கள். மீதம் இருக்கிறஒருவர் ‘தான் சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டதில் லை’ என்று பொய் சொல்பவராக இரு ப்பார்.

சில ஆண்களுக்கு திருமணத்துக்கு முன்பு சுய இன்பப்பழக்கம் இருந்திரு க்கும். இத்தகைய பழக்கத்தினைகொண்டிருந்த பல ஆண்கள் திரும ணத்துக்கு பின்பு ஒரு குழப்பமான மனநிலையில் இருப்பார்க ள்.
அதாவது தங்களிடம் பல நாட்கள் தொற்றிக் கொண்டு இருந்த சுயஇன்பப் பழக்கம் ஆனது, திருமணத்து க்குபின்பு தங்கள் செக்ஸ் வாழ்க்கை யை பாதித்து இனிமையான சங்கீத மாக இருக்க வேண்டிய தாம்பத்தியஉறவை குழி தோண்டிப் புதைத்துவி டுமோ என்று அஞ்சு வார்கள்.
இவர்களுக்கு ஒரு நம்பிக்கையான டானிக் அறிவுரை என்னவெனி ல் சுய இன்பப் பழக்கம் என்பது தவறா னநடவடிக்கை அல்ல. அது மனித வாழ்க்கையில் இயல்பானது.
கடந்த நூற்றாண்டுகளில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு பாவ காரியமாக கருதப்பட்டது. மனிதனைபடைத்து, காத்து வருகிற கடவுளுக்கு செய்கிற துரோகமாகக் கருதப்பட்டது. அதற்கு பிந்தைய காலக் கட்டத்தில் அந்நாளைய மருத்துவர்க ளே சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு மன நோய் என்று தப்புப் பிரச்சாரம்செய்து வந்தனர்.
ஆனால், இன்றைய நாட்களில் சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு இய ல்பான செக்ஸ் நடவடிக்கை என்றுஆகிவிட்டது. இதனை மருத்துவஉலகமும் சரியானது என்று அங்கீ கரித்துவிட்டது.
சுய இன்பப் பழக்கமானது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது என் பதனை மருத்துவ உலகம் அறிவி யல்பூர்வமாக நிரூபித்து விட்டது, எனவே எந்த ஒரு கணவனும் தன து முந்தைய சுயஇன்பப்பழக்கத் தைஎண்ணி கலக்கமடைய வே ண்டாம்.
சுய இன்பப் பழக்கம் என்பது ஒரு வரது உடம்பிலேயே ஆரம்பித்து அவரது மூளையை சென்றடைந்து இன்பக்கிளர்ச்சி அடைய வைத்து அவருக்குள்ளேயே முடிந்து விடு ம்.
தாம்பத்திய சுகம் என்பது ஒருவர் இன்னொருவருக்குக் கொடுப்பது டன் ஒருவர் இன்னொருவரிடமிரு ந்துபெறுவது. எனவே… சுய இன்பப் பழக்கத்துக்கும் தாம்பத்திய சுக த்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.ஆகவே எந்த ஒர் ஆணும்தா ன் எப்போதோ சுய இன்பம் அனுப வித்ததை நினைத்து நினைத்து மனத் தளர்ச்சிஅடையத் தேவையி ல்லை.
யாராவது சுய இன்பப் பழக்கம் உள் ளவர்களால் செக்ஸ் வாழ்க்கை யில் மனைவியை திருப்திபடுத்தமுடியாது என்று சொன்னால்… நல் லா பீதியைக் கிளப்புறாங்கப்பா என்று ஒரு சிரிப்பை சிந்திய படி அந்தஇடத்தை விட்டு நடையைக் கட்டி விடுங்கள்.