எங்கள் ஊர் பண்ணையாருக்கு சொந்தமான தோப்பின் கடை கோடியில் ஓர் குளம் உண்டு.பலதலைமுறைகளுக்கு முன்பே, தங்கள் வீட்டு பெண்கள் குளித்து செல்லவதற்காகவே பண்ணையார் செய்துஇருந்தது.
அந்தக் குளத்தில் தான் பண்ணையார் வீட்டு பெண்கள் வந்து குளித்து போவார்கள். அந்த தோப்பின்தலைக்கோடியில் அவர் வசித்து வரும் பங்களாவும் இருக்கிறது. ஆண்களை அந்த குளத்தில் பார்க்கமுடியாது. அப்படி மீறி ஆண்கள் அந்த பக்கம் பிரவேசித்துதலையாரிகையால் பிடி பட்டால், தண்டனைப்பற்றி சொல்லவே வேண்டாம். அய்யகோ தான்.
பண்ணையாரால் அந்த தோப்பின் கடைகோடியின் வலது மூலையில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தில்,குடிசைபோட்டு தங்கி வரும் தலையாரி குடும்பம் நாங்கள். தலையாரி என் தாத்தா. என் பெயர் மூர்த்தி. ஓர்நாள், உச்சி நேரம், கொழுத்தும் வெயில், பகல் ஒரு மணி வாக்கில், சட்டைக் கூடபோடாமல்,வெறும்மேலோடு, இடுப்பில் துண்டை மடித்துக் கட்டிக் கொண்டு, கிணற்றில் தண்ணீர் இறைத்து குளிக்கபோகும்போது, ஆட்டுக்குட்டியை காணவில்லை போய் அக்கம் பக்கத்தில் பார்த்து வா, நரி கிரிபிடித்துக்கொண்டுபோய் விடப் போகிறது என்று என் பாட்டி சொன்னதும் யாரும் இருக்க மாட்டார்கள் என்றதைரியத்தில்,பண்ணையார் வீட்டு பெண்கள் குளிக்கும் அந்த குளக்கரை வழியாக, ஆட்டுக்குட்டி ஒன்றைதேடிக் கொண்டுநடந்துவந்த போது, என்னை திடுக்கிட வைத்தது நான் கண்ட அந்த காட்சி. உச்சி நேரத்தில்காத்து கறுப்பு இருக்கும் அந்த பக்கமெல்லாம் போகக் கூடாது என்று பாட்டி சொன்னது சரி தானோ என்றுநினைத்த மறு நிமிடம் என்னை நடுங்க வைத்தது அந்த காட்சி.
யாராக இருக்கும் இந்த பெண் இந்த நடு பகலில் அதுவும் தன்னந்தனியாக, ஊருக்கு வெளியில்,ஆள்அரவமற்றஇந்த பகுதியில், சுட்டெறிக்கும் சூரிய ஒளியில், தன் கருங்கூந்தலைச் சுருட்டிக் கொண்டைப்போட்டுக்கட்டிக்கொண்டு, அழகான தன் மார்பை செந்நிற ப்ராவில் மறைத்து கட்டிக் கொண்டு, கொடிஇடைக்கு கீழ்தன்பெண்மையை மூடி அதே செந்நிறத்தில் சின்ன ஜட்டியோடு, சூரிய ஒளியின்வெளிச்சத்தில்,பளபளக்கும் தன்வெளிர் மேனியோடு, தன் கால்களையும் கைகளையும் பரப்பி மல்லாந்துதண்ணீரில் மிதந்தாள்.