இது இன்பமான நேரம்….

0
102
சிங்காரத்துக்கு லேசாக முழிப்பு தட்டியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எங்கும் கருமை சூழ்ந்த இருள். நிசப்தம். மணி என்ன என்று தெரியவில்லை. விடிவதற்கு இன்னும் நேரம் இருப்பது புரிந்தது. உடல் உஷ்ணமாக முறுக்கி எடுக்க, விரைத்துக் கிடந்த ஆண்குறி விழிப்பின் காரணத்தை உணர்த்தியது.

பக்கத்தில் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்த அவன் பொண்டாட்டி pooவாயியின் கால்கள் அவன் தொடை மேல் கிடந்தது. மெல்ல கைகளால் அவள் மார்பைத் தடவினான். ரவிக்கையின் கீழ் கொக்கிகளைத் திறந்து வைத்திருந்தவளின் மெத்து முலைகள் குளிர்ச்சியாக இருந்தது. இன்னொரு கையை தலைப்பக்கம் கொண்டு செல்ல, தலைமாட்டில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த அவள் புடவைத் தட்டுப்பட்டது.

மேலவீட்டில் கறவையை முடித்துவிட்டு பால் கேனை சைக்கிளில் மாட்டும் சப்தமும், வேகமாக சைக்கிளை எடுத்ததில் மணி சப்தமும் கேட்டது. அப்ப மணி மூணரை தான். நாலுமணி பஸ்ஸில் பாலை டவுனுக்கு அனுப்ப வேண்டிய அவசரம் கோனார் கோவிந்தனுக்கு. விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. சின்னையனுக்கு ராத்தூக்கம் கலைந்தது.