என் வீட்டு மாடியில் தான் சுமதி அக்கா குடியிருந்தாள். நான் சின்ன பையனாக இருக்கும் போதே சுமதி அக்கா என் வீட்டு மாடிக்கு குடி வந்து விட்டாள். அவள் ஏற்கனவே இருந்த வீட்டில் அவளுக்கு ராசி இல்லாமல் கணவனுக்கு நோய் பட்டு இறந்த பிறகு தான் எங்கள் வீட்டு மாடிக்கு கடு வந்தாள். ஆனால் அதற்கு பிறகு அக்காவுக்கு பெரிய வருத்தம் தரும் நிகழ்வுகள் எதுவும் இல்லாமல் பிள்ளைகள் நன்றாக படித்து அவளை சந்தோஷ படுத்தி செச்லி ஆகி விட்டதால் எங்கள் வீட்டை ராசியான வீடாக நினைத்து அக்காவும் பல வருடமாக எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டாள்.
எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் அவசரமாக வெளியே போனால் கூட அக்கா வீட்டில் தான் நான் இருப்பேன். அவளோட பசங்க அத்தனை பேரும் என்னிடம் பாசமாக பேசி பழகுவார்கள். அக்காவின் அப்பா வீடு பெங்களூரில் இருப்பதால் நானும் கூட அவர்களோடு விடுமுறைக்கு பெங்களூருவுக்கு போய் வந்து இருக்கிறேன். வீட்டுக்கு குடியிருக்க வந்த சுமதி அக்கா எங்கள் குடும்பத்துக்கு நெருக்கமான உறவாகவே மாறி விட்டாள்.