என் புருஷன் போயிட்டாரு வந்து கம்ப்யூட்டர் ஆஃப் பண்ணு

0
32

என் ஃப்ரென்டை விட விட அவனோட அண்ணி என்னிடம் தான் ரொம்ப குளோசா பேசுவாள். நானும் அவளை ஆசையோடு அண்ணி என்ற தான் அழைப்பேன். ஆன் சைட் வேலையாக லண்டனில் இருக்கும் அவள் கணவனோட பேச அடிக்கடி பிரவுசிங் சென்டருக்கு கூப்பிடுவாள். நான் தான் துணைக்கு போவேன்.

இப்போது மொபைல்,லேப் டாபில் வீட்டிலேயே நினைத்த இடத்தில் ஸ்கைப்,வாட்ஸ் அப் ல வீடியோ காலில் ஃபுல் பிரைவசியோடு பேசினாலும் அப்போது நெட் என்றாலே பிரவுசிங் சென்டருக்கு தான் போய் ஆக வேண்டும். இப்போதும் சிலர் வீட்டில் புருஷனோட பேச பிரைவசி வேண்டும் என்றால் வீட்ல நெட் லைன் கிடைக்க வில்லை என்று சொல்லி விட்டு வெளியே பிரவுசிங் சென்டருக்கு வந்து பேசிவிட்டு அப்படியே நெட்டில் தோழன்,தோழிகளோடு கடலை போடுவதை நானும் நேரில் கண்டு இருக்கிறேன்.

அப்போது நண்பனின் அண்ணியை வெளியே பிரவுசிங் சென்டருக்கு அழைத்து போய்,நெட் கேபினில் அவள் கணவனோடு ஸ்கைபில் வீடியோ சேட் பண்ண சொல்லி விட்டு நான் எழுந்தால் கூட