அர்மானி பெர்ஃப்யூம் on-site போய் இருக்கும் போது வாங்கினது. எடுத்து ஃபுல் ah அடிச்சிட்டு ஒரு ஷார்ட்ஸ் and டீ ஷர்ட் potuttu பாட்டு ஒன்னு humm பண்ணிட்டு அவ ஃபிளாட் ku போனேன்.
என் ரூம் மேட் 1→
” பன்னீரை தூவும் மழை. சில்லென்ற காற்றின் அலை. சேர்ந்தாடும் என்னேரமே. ”
அவ கதவ ஓபன் பண்ணினா அசந்துட்டென். இவளோ அழகா irukkaaley இனைக்கு nu.
ஒரு ஸ்லீவ்லெஸ் லாங் நைட்டி. க்ரீன் கலர் ஃபிளர்வர் டிசைன் மாதிரி இருந்துச்சு. ஃப்ரீ ஹேர் விட்டிருந்தாள். தாலி நைட்டி உள்ள இருந்துச்சு. மெட்டி & கொலுசு தெரியுதா அளவுக்கு மேல ஏறி இருந்துச்சு நைட்டி.
திவ்யா : விஷ்வா. என்ன இங்க நினுட்ட உள்ள வா nu சொன்னா.
விஷால் : ஹாய். திவ்யா இப்போ தானே பார்த்தேன் அதுகுள்ள சம்மய ரெடி அகிடீங்கிலே. சிரிச்சிட்டு உள்ள வந்தேன்.
வாசல் ல தான் நின்னா அங்க இங்க அசையாம. வாசம் அப்படியே இழுத்தது. மெதுவா கிராஸ் பண்ணும் போது லைட் ah ரெண்டு கண்னும் மீட் பண்ணுசு. மெலிதான ஒரு புன்னகை.