வணக்கம். இது ஒரு ஆண் ஓரினசேர்க்கை கதை. என் பெயர் அலெக்ஸ். நான் கோவையில் ஒரு பல்கலை கழகத்தில் படித்து வருகிறேன். வயது 22. அங்குதான் நானும் எனது மாமன் மகன் ஜோவும் வேறு வேறு பாட பிரிவில் படித்து வருகிறோம். நாங்கள் இருவரும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் பிறந்தோம்.
அதனால் தான் எண்ணமோ நானும் அவனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் போலவே பழகி வருகிறோம். ஆனால் எங்களுக்கு நடுவில் வேறு ஒற்றுமை இருப்பது எங்களுது 19 வயதில் தான் தெரிய வந்தது. அதன் பின் நடந்த நிகழ்வுகளே இந்த கதை. வாருங்கள் கதைக்குள் செல்வோம்.
எனது அம்மா அப்பா, தாய் மாமா அவரது மனைவி, தாத்தா பாட்டி மற்றும் நானும் எனது மாமன் மகன் ஜோவும் ஒன்றாக தான் இருக்கிறோம். அன்று கல்லூரியின் முதல் நாள். அப்பாவும் மாமாவும் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள். கோவையில் இருவரும் இளங்கலை கணிதம் சேர்ந்து இருந்தோம். நானும் ஜோவும் எங்களுக்கான தனி அறையில் தூங்கிக்கொண்டு இருந்தோம்.