4,816
சென்னையிலிருந்து கோவாவிற்கு பயணம். Latest Tamil Sex Stories நானும் எனது நண்பர்களும் பயணம் செய்வதாகத்திட்டம். மற்றொரு நண்பன் மும்பையில் இருந்து கோவாவிற்கு வருவதாக சொல்லி விட நானும் என் சென்னை நண்பனும் சென்னையில் இருந்து கோவாவிற்கு செல்ல இருந்தோம் ஆனால் கடைசி நேரத்தில் அவனால் வர முடியவில்லை. Latest Tamil sex stories
ஆதலால், அவனது டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டு நானும் எனது மும்பை நண்பன் மட்டும் பயணத்தை தொடர திட்டமிட்டு நான் ரயிலுக்காக காத்திருந்தேன். First AC coupe வில் முன் பதிவு செய்திருந்தோம். மதியம் 2.45 க்கு நான் ரயில் நிலையம் வந்தடைந்தேன். 3 மணிக்கு ரயில் வந்தது. நான் மட்டும் தனியே 22 மணி நேர பயணம் நினைக்கவே எரிச்சலாக இருந்தது. அனைத்தும் முன்கூட்டியே புக் செய்து விட்டோம் கேன்சல் செய்தால் நிறைய நஷ்டம் ஆகிடும் அதனால் பயணத்தை நிறுத்தவில்லை.
ரயில் குறிப்பிட்ட பிளாட்பாரத்தில் வந்து நின்றது. நான் எனது கூப்பே பெட்டியில் சென்று அமர்ந்து என்னுடைய லக்கேஜ் எல்லாம் வைத்து விட்டு எனது போனில் ஹெட்ஸெட் கனெக்டு செய்து கொண்டிருந்தேன். ரயில் புறப்பட இரண்டு நிமிடம் இருக்கிறதென நிலைய ஒலிப்பெருக்கி சொல்லிக் கொண்டிருக்க என் அறையில் இரண்டு படுக்கைகள் அதில் நான் மட்டுமே இருக்க கோச்சில் வேறு யாராவது இளைஞர்கள் இருந்தால் அவர்களுடன் பேசலாம் என்று பார்த்தேன் .