இது என் வாழ்வில் நடந்த 100% உண்மை சம்பவம், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன், பெண் உறுப்புகளை கேவலமாக சித்தரிக்க மாட்டேன்(எனக்கு அது பிடிக்காது), காதல்+காமம் கொண்ட என் வாழ்வில் நடந்த நடக்கிற கதை இது, இப்படி படிக்க பிடிக்காதவர்கள் வேறு கதையை படிக்க இப்போதே செல்லலாம்,
இதோ என் வாழ்க்கை:
( முடிந்தவரை சுவாரசியமாக சொல்ல முயற்சிக்கிறேன்)
அழகான கொங்குமரியாதை காற்றில் கலந்த கோவையில் வசிக்கிறேன்,
என் பெயர் ராஜா (34), என் மனைவி ரம்யா(32) (பெயர் மட்டுமே மாற்றம் செய்து உள்ளேன்) , எனக்கு ஒரு மகள் தியா(6), எங்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது, சந்தோஷமான குடும்பம் தான், நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள்,
என் மனைவி அவள் அப்பா அம்மாவை விட்டு என்னை நம்பி ஓடி வந்தவள், அதனால் அவளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று எண்ணினேன், இருவரும் வேலைக்கு சொல்கிறோம் ( middle class family), வார இறுதி நாட்களில் எங்கள் குழந்தையோடு கொஞ்சி ஆனந்தமாக வாழ்வோம்,