அதுக்கு அப்புறம் நான் எந்த வித தடயமும் இல்லாம தமிழ் நாட்டுக்கு வந்துட்டேன் .ஒரு சேப்டிக்கு ரீனாவ ஒத்தப்ப நான் வீடியோ பிடிச்சு வச்சு இருந்தேன் அத மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன் .அப்புறம் வந்து முத்தையா கிட்ட நடந்தத சொன்னேன் அவர் ரொம்ப சந்தோசமா என்னைய தட்டி கொடுத்தாரு நான் ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த நாள் காலைல எந்திரிசப்ப முத்தையா எழுப்பி என் கிட்ட பேப்பர் காம்பிசாரு அதுல முன்னாள் கமிசனர் ஆண்டனி தற்கொலை தலைப்பு போட்டு உள்ள மகள் திருமணம் பாதியில் நின்றதால் ஆண்டனி தூக்கு போட்டு தற்கொலை போட்டு இருந்தச்சு ஆனா எதுக்கு நின்னிச்சுன்னு காரணம் எதுவும் போடலன்னு முத்தையா கிட்ட கேட்டேன்
முத்தையா :அத அந்த சக்கரவர்த்தி பாடு வர விடாம பண்ணி இருப்பான் .
எப்படியோ நல்லது என்னனா இப்ப நம்ம ஒரு கிளைய தான் ஒடிச்சு இருக்கோம்
சந்திரன் :அப்ப எப்பதான் அந்த மரத்த சாய்க்க