Tamil ool kathaigal கங்கா யமுனா சரஸ்வதி – 43

0
1360
ராகவன்

என்னுடைய பெயர் ராகவன்.. நான் இந்த கதையில் புதிதாக நுழைந்திருக்கிறேன்.. அதற்கு காரணம் நம்ம பிரியா அக்கா தான்.. அவங்க தான் ஒரு கனவுல என்னை ஒரு சீன் உள்ள கொண்டு வந்துட்டாங்க.. என்ன பண்றது.. அதனால எனக்கும் இந்த கதையில ஒரு எபிசோட்ல மட்டும் சான்ஸ் கிடைச்சி இருக்கேன்னு பெருமைபடுறேன்..

8ம் வகுப்பு வரை படித்த நான் ஒரு ஏழை சிறுவன்.. அப்பா அம்மா கிடையாது.. பிறந்தேன் வளர்ந்தேன் என்பது போல ஏதோ அங்கே இங்கே என்று சின்ன சின்ன வேலை செய்து அன்றாடம் வயிற்றை கழுவிக் கொண்டு இருக்கிறேன்..

யாரும் எனக்கு நிறந்தர வேலை கொடுப்பது இல்லை.. அதற்கு என்ன காரணம் என்று எனக்கும் தெரியவில்லை.. ஆனால் தினமும் யாரிடமாவது ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்வேன்.. அந்த வாய்ப்பை மட்டும் கடவுள் எனக்கு கொடுத்திருந்தார்..

அன்று அப்படி தான் ஒரு தெரு வழியாக போய்க் கொண்டிருந்த போது கோட்டு சூட்டு போட்ட மனிதர் ஒருவர் காரில் ஏறி செல்லப் போகையில் அவரிடம் சென்று