சந்தேகத்தால் கிடைத்த சான்ஸ்

0
272

காலிங் பெல் அலற, யார் இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்து இருக்கிறார்கள் எனும் சிந்தனையோடு போய் கதவைத் திறந்தாள் ரேகா. அங்கே நின்ற சிவாவைப் பார்த்து ஆச்சரியம் கலந்த குரலில்,
“வாங்க சார் என்ன இந்த நேரத்தில வீட்டுக்கு வந்து இருக்கீங்க. ஆபிஸ் போகலியா?” என்று வரவேற்போடு சேர்த்து கேள்வியும் எழுப்பினாள்.
“இல்லை ரேகா, நான் ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டேன் அதான் போகல.உங்க கிட்ட ஒரு பர்சனலான விஷயம் பேசணும். அதான் நீங்க தனியா இருக்கும் நேரம் பார்த்து வந்து இருக்கேன்” என்று பதிலளித்தான் சிவா.
“உள்ளே வாங்க சார். உட்கார்ந்து பேசலாம்” என்று ரேகா வரவேற்க சிவா உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்.
“காப்பி போட்டுக் கொண்டு வருகிறேன். காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்” என்று சொல்லி விட்டு ரேகா கிச்சன் நோக்கி நடக்க அவளது பின் கோளங்கள் அவள் நடக்கும் போது ஆடும் விதம் பார்க்க சிவாவின் சுண்ணி தூக்கம் கலைந்து எழுந்து அவனது ஜட்டியைக் கொஞ்சம் ஸ்ட்ரெச் பண்ணியது.