ஓர் உண்மைச் சம்பவம்…

0
249
என் நண்பியின் வாழ்வில் நடந்த Oர் உண்மைச் சம்பவம்…

நான் ஜீவிதா, படித்து முடித்து விட்டு ஒரு பெரிய கம்பெனியில் கைநிறைந்த சம்பளத்தில் தொழில் பார்க்கின்றேன்… வயது 27ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது… சாதாரணமாக எல்லாரோடும் சிரித்து பேசும் பெண்… ஆண்களோடு சகஜமாகப் பழகுவேன்… ஆனால், எல்லாமே ஒரு எல்லைவரை தான் இருக்கும்… ஆபீஸில் என்னுடன் வேலை செய்யும் ஆண்களில் ஒரு சிலருக்கு என் மேல் கண் என்பது எனக்கு தெரியாமல் இல்லை… ஆனால், அதை நான் கண்டுகொண்டது போல அவர்களுக்கு காட்டிக்கொண்டது இல்லை…

என்னைப் பற்றி நானே பெருமையாக சொல்கின்றேன் என நினைக்காதீர்கள்… அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இருப்பது சகஜம் தானே? எனக்கு என் அழகில் ஒரு தனி பெருமை, கர்வம் இருக்கத்தான் செய்தது… பெண்களே சற்று அன்னாந்துப் பார்க்கும் உயரம் எனக்கு, அழகான ரோஜா நிறம், அளவான உடம்பு, 36 – 34 – 36 இது தான் எனது ஸ்ட்ரக்ச்சர்… என் முகமும், கவர்ச்சியாகவே இருக்கும்… என் முகத்தில் என் கண்களையும், உதடுகளையும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்… எனக்கு மட்டுமல்ல என்னுடன் பேசிப் பழகும் யாரும் முதலில் சொல்வது ஜீ உன்னோட லிப்ஸ் & ஐஸ் சூப்பர்டி என்று தான்… இதுவே எனக்கு கர்வத்தினைக் கொடுத்தது…