வணக்கம் என் பெயர் சாகுல் வயது 21 திருப்பூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் அப்பா ரபிக் துணி வியாபாரம் செய்து வருகிறார் அம்மா பானு வீட்டு வேலை போக மற்ற நேரத்தில் அப்பாவுடன் கடைக்கு சென்று வியாபாரம் பார்ப்பாள்.
எனக்கு படிக்கும் ஆசை அதிகம் ஆனால் குடும்ப சூழல் பத்தாம் வகுப்பு வரை தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது அப்பாவுடன் சேர்ந்து நானும் கடையில் வேலைக்கு செல்வேன் பாக்டரியில் இருந்து கிடைக்கும் ஆடைகளை தரம் பிரித்து மொத்த வியாபாரம் செய்வது தான் எங்கள் தொழில்.
இப்படி நாங்கள் மூவரும் பெரும்பாலும் கடையில் தான் இருப்போம். அம்மாவிற்கு ஒரு தங்கை இருக்கிறாள் பெயர் ஆயிஷா துபாயில் அவர் கணவருடன் வேலைபார்த்து வந்தாள். சிறு வயதில் பார்த்த நியாபகம் காரணம் அவள் இந்தியா வந்து பத்து ஆண்டுகள் மேல் ஆயிற்று.
அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக போன் வந்தது நானும் அந்த அளவிற்கு அதை கண்டுகொள்ளவில்லை மாதமும் கடந்தது. நானும் அம்மாவும் இரவு அவளை கூட்டிக்கொண்டு வர கோயம்புத்தூர் ஏர்போர்ட் சென்றோம். அதிகாலை 2 அளவில் பிலைட் இறங்கியது அவள் 2. 30 மணியளவில் வெளியே வந்தாள்.