என் கல்லூரி வாழ்க்கை 2 – Tamil Dirty Stories

0
15

ஹாய் பிரெண்ட்ஸ்.. நான் தான் உங்க அனிதா.. போன கதைக்கு நல்ல வரவேற்பு நன்றி.. அதன் தொடர்ச்சியாக இந்த கதையை எழுதுகிறேன்.. என்னை தொடர்பு கொள்ள சரி வாங்க கதைக்கு போலாம்

என் கல்லூரி வாழ்க்கை 1→

அன்னைக்கி ஒரே நாள்ல என் வாழ்க்கைல நடந்த பல திருப்பத்தை நினைச்சிட்டே அன்னைக்கி வீட்டிக்கு போனேன்.. ஆனாலும் Hod என்ன பாத்து வழிஞ்சது நினச்சு கொஞ்சம் பெருமையா இருந்துது.. அன்னிக்கி நடந்தத நினைச்சிட்டே அர்ஜுன்கு மெசேஜ் பன்னேன்.. அவன் ரிப்ளை பண்ணல.. கோவம் வந்துது.. சரினு பெட்ல படுத்தேன்.. அப்ப தான் காலைல.. என் காம உணர்ச்சிய பஸ்ல தூண்டுனவன் நியாபகம் வந்துது.. உடனே காலேஜ் பேக்ல அந்த கார்ட எடுத்தேன்.. சூர்யா ட்ராவல்ஸ் அப்டின்னு இருந்துது.. திருப்பி பார்த்தேன்.. ஆஃபீஸ் அட்ரஸ்.. கீழ கார், வேன், பஸ் படங்கல்லாம் இருந்துது.. சொந்தமா இவளோ வண்டி வச்சிட்டு எதுக்கு காலைல பஸ்ல வந்தான் என்கிற எண்ணம் எனக்குள்ள வர.. எனக்காக தானோ அப்டின்னு யோசிக்க.. டக்குனு என்னை அறியாமல் ஒரு புன்சிரிப்பு உதட்டின் ஓரம் எட்டி பாத்துச்சு.. மொபைல் கைல வச்சிட்டு பேசலாமா வேணாமா.. ஆனால் காலேஜ் முடியவும் கூப்பிட சொன்னானே.. இப்ப மணிய பாத்தேன்.. 8.. யோசிக்கும்போதே அம்மா சாப்பிட கூப்பிட.. சரி சாப்பிட்டு வரலாம்னு போனேன்.. சாப்பிட்டு என் ரூம்ல பெட்ல வந்து படுத்துட்டே யோசிச்சேன்.. ஒருவேளை நாளைக்கும் பஸ்ல வருவானோ.. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் அப்படினு ஒரு தைரியம்.. அந்த நம்பர்கு டெஸ்ட் பன்னேன்.. ஹாய்னு அணுபுனேன்.. இதயம் வேகமா துடிச்சிது.. மொபைல பாத்துட்டே இருந்தேன்.. திடீர்னு ஒரு நொடிபிகேஷன்.. எடுத்து பாத்தேன்.. அவன் தான்.. ஹு ஐஸ் திஸ்? அப்படினு அனுப்புனான்..காலைல நல்லா தடவிட்டு இப்ப யாருன்னு கேக்குறான் அப்படினு நினைச்சிட்டே.. நான் தான்.. காலை பஸ். அப்படினு அணுபுனேன்.. உடனே ரிப்ளை பன்னான்.. ஓ அந்த பஸ் குட்டியா அப்டின்னு.. குட்டியானு எனக்கு தோணுச்சு.. மறுபடியும் அனுப்புனான்.. என்னடி காலேஜ் முடிஞ்சதும் மேசேஜ் பண்ணலனு கேட்டான்.. நான் எதுவும் அனுபல.. சரி உன் பேரு என்னனு கேட்டான்.. அனிதா அப்படினு அணுபுனேன்.. ம்ம்.. காலைல பன்னது புடிச்சிதானு கேட்டான்.. அமைதியா இருந்தேன்.. மறுபடியும் அணுபுனான்.. தினமும் பஸ்ல தான் போவியானு.. ம்ம் அப்டின்னு அணுபுனேன்.. நாளைக்கு ? அப்படினு கேட்டான்.. ம்ம் அப்படினு சொன்னேன் . சிரிக்குற எமோஜி அணுப்புனான்.. சரி நாளைக்கு பாக்கலாம் டிரைவிங்ல இருக்கேன்னு சொன்னான்.. நான் ரிப்ளை பண்ணாம மொபைல கீழ வச்சிட்டு கண்ணை மூடி அமைதியா படுத்து அப்படியே தூங்கிப்போனேன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here