என் பிறப்புக்கு காரணம் ஆக இருந்த பெற்றோர்களை பற்றி எனக்கு என் பெரியம்மா சொல்லி தான் தெரியும். ஆனால் அதற்கு முன்பே நான் அவர்களை பெரியம்மா என்று அழைத்து பழகி விட்டதால் அவர்கள் தான் எனக்கு பெரியம்மா மற்றும் எல்லாமும். பெரியப்பா விட்டு விட்டு போய்விட்டதாக சொன்ன பெரியம்மாவுக்கு விபச்சாரம் தான் பிழைப்பு. ஆனால் அதை வீட்டோடு நாகரீகமாக நடத்தி குடும்பத்தையும் என்னையும் காப்பாற்றி வந்தாள். பல வசதியான ஆண்களை வீட்டிற்கு வர வைத்து அடிக்கடி அவர்களுக்கு உடல் தீனி போட்டு எங்களை பசி ஆற்றி கொண்டு இருந்தாள்.
பெரியம்மாவை குறை சொல்ல எதுவும் இல்லை. பெரியம்மாவுக்கு தெரிந்த தொழில் அது என்பதால் அவளுக்கும் வேறு வழி இல்லை. ஆனால் பெரியம்மாவுக்கு வரும் ஆண்களை சமாளித்து சல்லாபிக்கவே நேரம் சரியாக இருக்க எங்களை பாசத்தோடு,அக்கறையோடு கவனித்துக் கொள்ள நேரம் இல்லை. அப்போது பெரியம்மாவின் நிலை எனக்கு புரிய வில்லை அதனால் நான் அந்த பருவ வயதில் மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்க பட்டேன்.