டாடி மம்மி வீட்ல இல்லே!

0
4

நான், சுமதி திவ்யா மூவரும் ஒரு பகுதியில் அடுத்தடுத்த வீடுகள் என்பதால் சேர்ந்து பேசி,சிரித்து விளையாடி மகிழ்வோம். படிக்கும் ஸ்கூல் வேறு என்றாலும் நாங்கள் சேர்ந்து குரூப்பாக சேர்ந்து படிப்பது உண்டு. நாங்கள் பள்ளி படிப்பை முடிக்கும் போது தான் சுமதி மற்றும் திவ்யா இருவரின் அப்பாக்களுக்கு அவர்கள் வேலை மாறுதல் வந்ததது. சுமதி, திவ்யா குடும்பங்கள் ஒரே நேரத்தில் புனேக்கு மாற்றலாகி செல்ல தயார் ஆனார்கள். அதனால் குடும்பத்தோடு கடைசி ட்ரிப்பாக சென்னை செல்ல திட்டம் …

The post first appeared on .