நெஞ்சம் மறப்பதில்லை

0
15

அனைவருக்கும் வணக்கம் இது ஓரு குடும்பம் மற்றும் க்ரைம் ஸ்டோரி பிடிக்காதவர் படிக்க வேணாம் உங்கள் ஆதரவை பொறுத்து இந்த கதை நகரும் ………………..
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள
[email protected]

ஜெயிலில் கழி சாப்பாடு சாப்பிட்டு விட்டு அங்கே நரக வேதைனைகள் அனுபவித்து என் தண்டனை காலாத்தை முடித்து விட்டு 8 வருடங்களுக்கு பிறகு வெளி உலகை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் ஜெயிலில் சந்தோஷமா இருந்தேன் அந்த கடைசி நாள் ………..

மறுநாள் காலை 10.15 மணி அளவில் எனக்கு விடுதலை பெற்று வெளியில் வந்தேன் ……….வெளியில் என் தாத்தா சந்தானம் என்னை அழைத்து செல்ல காத்திருத்தார் ………
எல்லாருக்கும் இவளோ ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியில் வந்து நம் குடும்பங்களை பார்க்க போறோம் என்ற மகிழ்ச்சி இருக்கும் ஆனா எனக்கு பழி வாங்கனும் என்ற கோபம் மட்டுமே என்னுள் அதிகம் இருந்தது ………வெளியில் வந்து என் தாத்தா வை பார்த்தேன் அவர் என்னை கட்டிக்கொண்டு அழுதார் நான் அவர் கண்ணீரை துடைத்து இந்த கண்ணீர்க்கு பதில் நான் கொடுப்பேன் அழாதிங்கனு சொல்லி ஆட்டோவில் ஏறினோம் …..