தொடர்ந்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. குழந்தைகள் அவர்களுக்குள் ஏதேதோ பேசி சிரித்தபடி போர்த்திப் படுத்துக் கொண்டனர்.
ஒரு பக்கம் குழந்தைகள் படுத்திருக்க மறுபக்கம் சுகன்யாவை அணைத்தபடி நிருதியும் கட்டிலில் சாய்ந்து கொண்டான்.
மழைக் காற்றில் ஓரளவு குளிர் வீசியது. அந்த குளிருக்கு அவனுடன் நெருக்கமாக இருப்பதை பெரிதும் விரும்பினாள் சுகன்யா. பெரும்பாலும் தன் காதலனைப் பற்றியே அவனுடன் பேசினாள்.
அவனும் அவள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கை மட்டும் போர்வைக்குள் அவள் உடம்பை அவ்வப்போது தடவிக் கொண்டே இருந்தது. அவள் காலும் அவன் காலும் நெருக்கமாக இருந்தன. அவள் கால் விரல்களை தன் கால் விரல்களால் வருடினான்.. !!
“சரி.. டென்த்ல ஒருத்தன லவ் பண்ணேனு சொன்னியே அவன் எப்படி?”
“அவனும் நல்ல பையன்தான்”
“அது சரி.. ஆனா அவன்கூட இந்த சினிமா.. பார்க் இப்படி ஏதாவது..?”
“சே சே.. அவன் கூட அப்படி எல்லாம் எங்கயுமே போனதில்ல”
“இவன் கூடத்தான் எல்லாம்? ”
“ம்ம்”
“குடுத்து வெச்சவன்”