என் ஹஸ்பென்ட் தினேஷ் மற்றும் அவரது நண்பர் மார்டின் குடும்பமும் ஒரு பெரிய வாடகை வீட்டில் இரண்டு போர்ஷனில் தனித் தனியாக வசித்து வருகிறோம். நானும்,மார்டின் மனைவி திருமணத்திற்கு முன்பு எங்களின் ஹஸ்பென்ட்கள் ஒரே ரூமில் தான் தங்கி இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகு ஒரே வீட்டில் இரு போர்ஷனில் குடும்பமாக தங்கி மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்து விட்டோம். எங்கள் ஹஸ்பென்ட்களைப் போல நானும் கோகிலாவும் கூட ரொம்ப நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். மார்டினும்,மாலாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை.
எங்கள் ஹஸ்பென்ட்களுக்கு டே,நைட் ஷிஃப்ட் என்று மாறி மாறி வரும் அந்த சமயங்களில் இரவில் துணையாக நானும் சுபாவும் ஒரே போர்ஷனில் படுத்து கொள்வோம். ஒரே வீட்டில் ஒரே கதவு தான் இரு போர்ஷனாக பிரிக்கும். மற்ற படி நார்மலாக பேசினாலே அடுத்த போர்ஷனுக்கு நன்றாக கேட்கும். மேலும் எதுவும் பார்ட்டி, பண்டிகை என்றால் அந்த கதவை திறந்து விட்டு ஒரே வீடாக மாற்றி விருந்துகளை நடத்தி கொண்டாடி மகிழ்வோம்.