என் நண்பர்கள் இரண்டு பேரில் ஒருத்தன் கணேசன். அவன் வீடு
பக்கத்தில்தான் இருந்தது.
அவனுக்கு அக்கா ஒருத்தி இருக்கிறாள்.
கருப்பாக இருப்பாள். அவளுடைய முன்
பற்கள் தூக்கியிருக்கும். சப்ப பிகராக இருந்தாலும் அவள் செய்யும்
சேட்டைக்கு அளவே இருக்காது.
பையன்களிடம் வலிய சென்று வம்பிழுப்பாள்.
கலயாணமாகவில்லை.
அவளை பார்த்தாலே எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்கும்.
கணேசன் வீட்டுக்கு நான் போனபோது அவனுடைய அக்காள் இருந்தாள்.
‘கணேசன் இல்லையா ?’ என்று நான் தயக்கத்துடன் கேட்டேன்.
பற்கள் மின்ன சிரித்து
‘என்னத்துக்கு ?’ என்று கேட்டாள்.
‘பாக்கனும் ‘
‘என்ன விஷயம்னு சொல்லு.’
‘விஷயம் ஒன்னுல்ல… சும்மாதான்..’
‘சரி.. இங்க வா !’ என கூப்பிட்டாள்.
‘என்ன? ‘ தயக்கத்துடன் நான் போனேன்.
‘குஞ்சிலி உனக்கு எப்படி சொந்தம்..?’ என்று கேட்டாள்.
‘சொந்தம் !’ என்றேன்.
‘கட்டிக்கற மொறையா.?’
‘ம்ம். !’
‘பண்ணிட்டியா..?’ ஒரு மாதிரி பார்த்து சிரித்தபடி கேட்டாள்.
‘என்ன. .?’
‘கல்யாணம். ? அவள கல்யாணம் பண்ணிட்டியா.?’