கங்கா யமுனா சரஸ்வதி – 16

0
1613
யமுனா

நான் மெல்ல பால் செம்புடன் ராஜா ரூமுக்குள் நுழைந்தேன்..

எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது..

நான் கட்டிக்க இருந்தது விஷ்ணுவை.. ஆனால் எனக்கு தாலி கட்டிய பையனோ.. ராஜா..

நானும் விஷ்ணுவும் எவ்வளவு கனவுகளின் இரண்டு நாட்களாய் மிதந்து கொண்டிருந்தோம்..

எங்கள் கனவுகலை எல்லாம் பொடி பொடியாக்கி விட்டானே இந்த ராஜா பொடியன் என எனக்குள் வருத்தம் இருந்தது..

ஆனால்.. யாரை கட்டினாலும்.. இந்த குடும்பத்துக்கு நான் மருமகளாக வந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சியே..

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.. தெய்வம் ஏதும் இல்லை.. என்று எங்கேயோ மெல்லிய சத்தத்தில் பாடல் அந்த இரவு நேரத்தில் இனிமையாக கேட்டுக் கொண்டிருந்தது..

கண்டிப்பாக கோபால் மாமா ரூமில் இருந்து தான் அந்த சத்தம் வந்திருக்கும்.. காரணம்.. கல்யாண வேலைகளை எல்லாம் முடித்து நிம்மதியாக அமைதியாக இனிமையான பழைய பாடல்களை ரசித்தபடி தூங்கிக் கொண்டிருப்பார் என்று எண்ணினேன்..

நான் ராஜாவை நெருங்கினேன்..

ராஜா என்னை மெல்ல நிமிர்ந்து பார்த்தான்..