சினிக்கூத்து – 05

0
141

அம்மா நடிகை சாரதா
அசிஸ்டன்ட் சான்சுக்காக கமலக்கண்ணனின் பொண்டாட்டியுடன் கட்டிலைப் பகிர்ந்து என் கற்பை அவளுக்குக் காணிக்கையாக்கி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் பொன்னுத்தாயி என்ர மான் இந்த சூர்யநாராயணன் என்ற புலியை நான்கு தடவைகள் வேட்டையாடியது. வீட்டு வேலைகள் அனைத்தும் என் தலைமேல் விழுந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கை இப்படியே கமலக்கண்ணன் வீட்டு வேலைகளைச் செய்வதிலும் பொன்னுத்தாயிக்கு தாகமெடுக்கும் போதெல்லாம் தாகசாந்திசெய்ய்ய்வதிலும் அவர்கள் மகள் லாவன்யாவுக்கு அந்த மூன்றுநாள் சமாச்சாரத்தில் தேவையான கொட்டக்ஸ் வாங்கி கொடுப்பதிலும் கழிந்து விடுமோ என்று நினைத்தேன். நல்ல வேளையாக என் வாழ்வில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆரமமாக இறைவன் அருள்புரிந்தான்.

அன்று சனிக்கிழமை காலை. சுறுசுறுப்பாக வேலைகளைக் (ஆமா பெரிய கலக்டர் வேலை.) கவனித்துக்கொண்டிருந்தேன். கமலக்கண்ணன் படுக்கையறையிலிருந்து வெளியே வந்து என்னத்தேடுவது புரிந்தது. அவர் கண்களில் நேற்று இரவு அடித்த சீமைச்சரக்கின் மப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. இப்போகூட அரைப்போதையில் இருப்பதாகவே எனக்குப்பட்டது. ‘நாராயணா! நீ எங்கிட்ட அசிஸ்டன்டாக சேரவிரும்புவதாக பொன்னுத்தாயி சொன்னாள். இன்னைக்கு ஷூட்டிங் இல்லைடா. நாளைக்கு என்கூட ஸ்பாட்டுக்கு வா’ என்றார்.