சினிக்கூத்து – 06

0
137

சிமாவின் சில இரகசியங்கள்.

காலையில் எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்தேன். சாரதா அயர்ந்து தூங்கிட்டு இருந்தாள். அவளை தொந்தரவு செய்யாது நான் படப்பிடிப்புக்கு ஆயத்தம் செய்ய போய்விட்டேன். படிப்படியாக அனைவரும் வந்து முடிய ப்டப்பிடிப்பு ஆரம்பமானது. எனக்குச் சாரதாவை நேருக்கு நேர் பார்க்க சங்கடமாக இருந்தது. இதுவரை சினிமாவில் பலருடன் படுக்கையில் இருந்தாலும் நான் மனம் ஒத்து படுத்தது சாரதாவுடன் மட்டுமே. அதனால் எனக்கு தப்புப் பண்ணிவிட்டமாதிரி ஒரு பீலிங். அதனால் அவளை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன். எப்படித் தவிர்த்தாலும் இரவுக்கு அவளுடன் தங்கவேண்டும் என்பது எனக்கு உறைக்கவில்லை.

படப்பிடிப்பு முடிந்து ரூமுக்குப் போனேன். போன உடன் சாரதா கேள்விக்கணைகளால் என்னைத் துளைத்தாள். ஒன்றுக்குமே பதில் சொல்லாமல் இருந்தேன். ஒருகட்டத்தில் ‘உன்னுடன் படுத்ததால் என்னை கேவலமாக நினைத்து விட்டாயா? கேவலமான ஒருத்தியுடன் எப்படிப் பேசுவது என்று சங்கடமாக இருக்கிறதா?’ என்று முகத்தில் அடித்த மாதிரிக் கேட்டாள். எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ‘இல்லை. எனக்குத்தான் தப்புப்பண்ணி விட்டதாக குற்ற உணர்வு. அதனாலேயே உங்களைப் பார்ப்பதை உங்களுடன் பேசுவதைத் தவிர்க்கின்றேன்’ என்றேன்.