செயல்கள் தொடர்கின்றது.
அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு வினோ வந்து பழனி அண்ட் மீனா தங்கி இருக்கும் ரூம் கதவை தட்டினான். பழனி வந்து கதவை திறக்க மீனா அசந்து தூங்கி கொண்டு இருந்தால்.
உடனே வினோ பழனியை பார்த்து என்ன டா நல்லா தூக்கமா. தலை எல்லாம் ரொம்ப வலிக்குது என்று பழனி சொன்னான். வயிறு முட்ட குடிச்சா இப்டி தான் தலை வலிக்கும். பாரு நேத்து நீ குடிச்சிட்டு வந்து பண்ண அட்டகாசத்துல ரொம்ப நேரம் கழிச்சு தான் தூங்குனா உன் மனைவி மீனா.
ஏண்டா ஊருல எப்போவாச்சும் சரக்கு ஓகே ஆனா இந்த மாறி புது இடத்துக்கு வந்தா கூட சரக்கா. நீ எதுக்கு இங்க வந்து இருக்கேனு யோசிச்சு பாரு. அவ பாவம் டா. அவ்ளோதான் சொல்லுவேன் அதுக்கு மேல உன் இஷ்டம். சேரி நீ கிளம்பி ரெடி ஆகு நம்ம ரெண்டு பெரும் வெளிய போலாம். மீனா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.