விடுவாளா மாமி?

0
15

tamilsexstory என் போல் ஆனந்த். பொறியியல் கல்லூரி விடுமுறைக்காலம். மாம்பலத்தில் வீட்டில் வெட்டியாக பொழுதைபோக்கிக்கொண்டிருந்த போது தான் அப்பா என்னை அழைத்து

“டேய் சீனி மாமா மயிலாப்பூருக்கு வீடு மாத்தி போறார். வீட்டு சாமான்கள் எல்லாம் நேத்தே எடுத்துட்டு போயிட்டார். லீவு தானே போயி ஹெல்ப் பண்ணுடா. நம்ப பாக்டரில இருப்பார் போய் அட்ரெஸ் வாங்கிக்கோ“ என்றார்.

சீனிவாசன் மாமா என் அப்பாவின் தொழில்முறை நண்பர். ஈருடல் ஓருயிராக எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ஆனால் அவர் மட்டும் தான் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவர் குடும்பத்தை பற்றி அவ்வளவாக தெரியாது. நானும் அப்பாவின் பாக்டரிக்கு போய் சீனி மாமாவின் முகவரியை வாங்கிக்கொண்டு மயிலாப்பூருக்கு பறந்தேன். மாமா வீட்டில் டைம்பாஸ் ஆகுமா?, மாமி எப்படி இருப்பா? மாமாவுக்கு பொண்ணு உண்டா? சூப்பர் ஃபிகரா? என்று என் வயதுக்கே உரிய பல்வேறு காமக்கற்பனைகள் எனக்குள் சிறகடித்தன. ஆனால் மாமா பார்க்க சுமாராகதான் இருப்பார் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எதுவுமின்றி சென்றேன்.அது ட்ரிபிள் பெட்ரூம் வில்லா போன்ற பங்களா டைப் வீடு. காம்பவுண்ட் கேட் உள்ளே சென்று காலிங் பெல்லை அழுத்தினேன்.