Tamil ool kathaigal கங்கா யமுனா சரஸ்வதி – 48

0
872
சுக்லா

நான் நன்றாக ப்ளேனை ஓட்டிக்கொண்டு தான் இருந்ன்.. ஆனால் திடீர் என்று என்ன ஆனது என்று தெரியவில்லை.. ப்ளேன் என் இயக்கத்தில் இருந்து விடுபட்டு தட்டு தடுமாற ஆரம்பித்தது.. நான் யோக் போர்டை பார்த்தேன்.. அதில் மீட்டர் முட்கள் கன்னா பின்னா என்று தடுமாற்றத்துடன் அசைந்து அசைந்து ஒரு ஸ்டெடியான திசைகாட்டாமல் திக்கு தெரியாதபடி அலைபாய்ந்து கொண்டிருந்தது…

கோ பைலட் வேறு இன்னும் என் அருகில் இருந்த சீட்டுக்கு வரவில்லை.. நான் தான் தனியாக ப்ளேனை இயக்கிக் கொண்டிருந்தேன்..

ப்ளைனின் பதட்ட நிலையை அறிந்த நான் உடனே கங்கா அக்காவுக்கு வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்க எண்ணி.. அவங்க நம்பரை டயல் செய்தேன்.. ஆனால் சிக்னல் போகவே இல்லை..

ப்ளைனில் எங்கிருந்தாலும் எங்களுக்குள் வாக்கி டாக்கியில் பேசிக் கொள்ள இயலும்.. வாஷ்ரும் போய் இருந்தால் மட்டும் பேச முடியாது..

கங்கா அக்கா வாஷ் ரூமில் இருக்கிறார்கள் போல என்று நான் நினைத்துக் கொண்டேன்..