Dress Avukkum Tamil Hot Sex Stories ool Kathaigal

0
385

– ராசு எழுப்பிய பின்தான் காலையில் கண் விழித்தாள் பாக்யா. கதவு.. ஜன்னல் வழியாக உள்ளே பரவிய சூரிய வெளிச்சம் அவள் கண்களை உறுத்தியது. மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.. !! அவளுக்கு எழுந்திருக்க மனமில்லை. இன்னும் நன்றாக தூங்க வேண்டும் என்று அவளது உடம்பும் விரும்பியது.. !!

அவள் பக்கத்தில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்த ராசு அவள் தலை மீது கை வைத்து தடவியபடி மெல்ல அழைத்தான்.
” ஏய் பன்னிக் குட்டி ”

” ம்ம் ” முனகினாள்.

” மணி என்ன தெரியுமா.. ?”

” வாட்சைப் பாரு தெரியும். ”

” நான்லாம் பாத்தாச்சு. நீயும் கொஞ்சம் பாரு..” என்று அவள் கன்னத்தை தடவினான்.

மெல்லப் புரண்டு கண்களை மூடியபடியே தலையை தூக்கி அவன் மடி மீது வைத்தாள். அவன் தொடை மீது கை போட்டபடி மெல்ல முனகினாள்.
” நான் டைம் பாத்து என்ன பண்ண போறேன் இப்ப..? லீவுதான எனக்கு ?”