எனது பெயர் கலை. எனது ஊர் கடலூர் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். என் அப்பாவின் பெயர் வேலு அவர் வியாபாரம் செய்து செய்து வருகிறார். என் அம்மாவின் பெயர் சாந்தி அவள் வீட்டில்தான் இருக்கிறாள்.
நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு இப்பொழுது அரசாங்க வேளையில் சேர்வதற்காக என் சொந்த ஊரில் இருந்து வகுப்புகள் சென்று கொண்டு வருகிறேன்.
என் தம்பி இன் பெயர் மூர்த்தி அவன் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறான். நான் வீட்டில் இருந்தபடியே வகுப்புகள் சென்று வருவதால் வகுப்புகளுக்கு சென்று வந்த நேரம் போக மற்ற நேரம் நண்பர்கள் கூட இருப்பேன்.
எனக்கு செல்வம் என்றவன் மிகவும் நெருக்கமானவராக இருந்தான்.ஏனென்றால் அவன் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டு வீட்டிலேயே இருந்தான். மற்றவர்கள் வேலைக்கு செல்வதால் பெரும்பாலான நேரங்களில் நாங்கள் இருவருமே ஒன்றாக இருப்போம். ஒரு சமயம் அவர்கள் வீட்டில் எல்லோரும் திருப்பதிக்குச் சென்றார் இவன் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.